/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமும், சுவையும் என்றும் நிலைத்திருக்கும்
/
தரமும், சுவையும் என்றும் நிலைத்திருக்கும்
ADDED : ஜன 16, 2026 05:08 AM

ம த்திய அரசு உணவு தரச்சான்று பெற்ற ஒரே சம்பா ரவை நிறுவனமாக மயில் மார்க் உள்ளது. அறுபது வருட பாரம்பரியமிக்க மயில் மார்க் சம்பா ரவையின் சுவை, தரம் என்றுமே சிறந்ததாகும்.
வளாகத்திற்குள் ஆய்வகம் அமைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை தர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜீரோ சதவீதம் கலப்படமற்றது. நுாறு சதவீதம் தரமானது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, சம்பா ரவை போன்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. வடமாநிலங்களிலிருந்து மளிகை பொருட்கள் நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்டு, மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மதிப்பு கூட்டப்பட்ட முறையில், வெண் பொங்கல், பிரியாணி, பாயாசம், சாம்பார் சாதம், சிறுதானிய கஞ்சி, மல்டி கிரைன் தோசா மிக்ஸ், பஜ்ஜி போட்டா மாவு, பருப்பு ஆகியவற்றை தயாரித்து வருகின்றன.
உணவு பாதுகாப்பு தர சட்டப்படி சுகாதாரமான முறையில், எவ்வித வேதியல் கலப்படமும் இல்லாமல் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால், தொழில் போட்டிகளை கடந்து இன்றும் நிலைத்துள்ளது.
- மயில் மார்க் சம்பா ரவை: - 98422 59990:

