UPDATED : அக் 08, 2026 10:00 PM
ADDED : அக் 08, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
வீட்டின் மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, குளியலறை, கழிப்பறை, நீச்சல் குளம், சுவர், டைல்ஸில் நீர்க்கசிவு உள்ளதா, கவலை வேண்டாம். ஸ்டார் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சிறந்த முறையில் வாட்டர் புரூப்பிங் செய்து தருகிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, குறைந்த விலையில் நீர்க்கசிவு பிரச்சனைகள் சரிசெய்து தரப்படும். வீடு, வணிக கட்டடங்களின் பல பகுதிகளில் ஏற்படும் நீர்க்கசிவுக்கு தேவையான வாட்டர் புரூப்பிங் சிறந்த முறையில் செய்யப்படும். கட்டடங்களின் தேவைக்கேற்ப பணிகளை மேற்கொண்டு, நீண்ட கால பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தீர்வு வழங்கப்படும். உங்கள் அழகிய இல்லங்களை நீர்க்கசிவிலிருந்து பாதுகாக்க, வாட்டர் புரூப்பிங் சேவையைப் பெற அணுகலாம்.
- 27, நாரயணகவுண்டர் நகர், காந்திஜி ரோடு, ரத்தினபுரி.- 9597134842
