UPDATED : அக் 08, 2026 10:00 PM
ADDED : அக் 08, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
பொன்மணி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய 2.5 லிட்டர் திறன் கொண்ட வெட் கிரைண்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்மாடல், அதிக அளவில் மாவு அரைக்கும் குடும்பங்களுக்கும், பணிக்கு செல்லும் பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் 1.250 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை அரைக்கக்கூடிய திறன் உள்ளதாகல், 2 லிட்டர் மாடலில் இரு முறை அரைக்க வேண்டிய தேவையை குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்துகிறது. வாரத்துக்கு ஒருமுறை மாவரைக்கும் குடும்பங்களுக்கு இது வசதியான தேர்வு. இம்மாடலுடன் 5 ஆண்டுகள் வாரண்டி, ஆட்டா நீடர், தேங்காய் ஸ்கிராப்பர் உள்ளிட்ட கூடுதல் கருவிகளும் வழங்கப்படுகின்றன.
- பொன்மணி இண்டஸ்ட்ரீஸ், 421/1B, கோடிசியா ரோடு, பீளமேடு.- 94433 32770.
