/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடைகால தள்ளுபடியில் தரமான கண் கண்ணாடிகள்
/
கோடைகால தள்ளுபடியில் தரமான கண் கண்ணாடிகள்
ADDED : ஏப் 15, 2025 11:31 PM
கோவை; கண் கண்ணாடிகள் தயாரிப்பில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த அரசன் ஆப்டிகல்ஸ், கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டில், கார் பார்க்கிங் வசதியுடன், மிகப்பெரிய ஆப்டிக்கல் ஷோரூம் ஆக உள்ளது.
இங்குள்ள அதிநவீன ரோபோட்டிக் கண் பரிசோதனை கூடத்தில், மிகத் துல்லிய கண்பார்வை பரிசோதனையும், குளூக்கோமா என்கின்ற கண் அழுத்த பரிசோதனையும், இலவசமாக வழங்கப்படுகிறது.
கோடைகால தள்ளுபடி விற்பனைக்கு, ஏராளமான சன் கிளாஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பவருக்கு ஏற்றார் போல், பலவிதமான கலர்களில் சன் கிளாஸையும் தயாரித்து வழங்குகின்றனர்.அனைத்து சர்வதேச பிராண்டட் பிரேம்கள், பவர் கிளாஸ்கள், அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கலாம்.
புதிய விற்பனை பிரிவில், தரமான கண் கண்ணாடிகளை குறைந்த விலையில் வாங்கலாம். மொத்த விலையில், சில்லறை விற்பனையும் துவங்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு, 93666 10510, 93450 98816 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

