தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குறைந்த விலையில் தரமான பொருட்கள்

குறைந்த விலையில் தரமான பொருட்கள்

குறைந்த விலையில் தரமான பொருட்கள்


UPDATED : ஆக 27, 2026 06:49 PM

ADDED : ஆக 27, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 06:49 PM ADDED : ஆக 27, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் 'தி குரோசர் சென்ட்ரல்' ஹைப்பர் மார்க்கெட்டை துவக்கியுள்ளது. அரிசி, மளிகை, காய்கறி, பழங்கள், பால் பொருட்கள், வீட்டு உபயோகமப் பொருட்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் விற்பனைக்குள்ளன.

மீட் சென்ட்ரலில் பிரிவில் பல இறைச்சி வகைகள் பிரஷாக விற்பனையாகின்றன. ஸ்நாக்ஸ், ஸ்வீட் ஷாப், ஐஸ்கிரீம் பார்லர், பூக்கடை, தானியங்கி கார் வாஷ், லாண்டரி சேவை, கபே உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

காலை 7 முதல் இரவு 11 மணி வரை செயல்படுகிறது. கோவை முழுவதும் இலவச ஹோம் டெலிவரி உண்டு. வாங்கும் பொருட்களின் மதிப்புக்கேற்ப லாண்ட்ரி சேவையில் சிறப்பு சலுகை, வார இறுதியில், இறைச்சிக்கும் தள்ளுபடி உண்டு. விரைவில் சலுான், ஆன்லைன் ஆர்டர் வசதி துவங்கவுள்ளது.

-தி குரோசர் சென்ட்ரல் ஹைப்பர் மார்க்கெட்: -63843 11311:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us