/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்வை சந்திக்க வினா -- விடை புத்தகம்
/
தேர்வை சந்திக்க வினா -- விடை புத்தகம்
ADDED : பிப் 18, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:குனியமுத்தூரில், அ.தி.மு.க., சார்பில், வினா -- விடை புத்தகம் வழங்கப்பட்டது.
நேற்று குனியமுத்தூர் பகுதி கழக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு பள்ளியில் பயில்வோருக்கு, வினா- -விடை புத்தகம் வழங்கப்பட்டது.