ADDED : மார் 06, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
கோவை: வடகோவை மேல்நிலைப்பள்ளி உள்விளையாட்டு அரங்கம், லிங்கனுார், மருதமலை கழிப்பிடங்கள், கல்வீரம்பாளையம் குடிநீர் தொட்டி, மோட்டார் அறை, ரேஸ்கோரஸ் வாகன நிறுத்துமிடம், புதுப்பிக்கப்பட்ட 8 அங்கன்வாடி மையங்கள், விளாங்குறிச்சி சுகாதார மைய கூடுதல் கட்டடம் ஆகியவற்றை எம்.பி. ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருச்சி ரோட்டில் ராமநாதபுரம் சந்திப்பு முதல் இ.எஸ்.ஐ. அலுவலகம் வரை பாதாள சாக்கடை பிரதான குழாயை மாற்றியமைக்கும் பணியை துவக்கி வைத்தனர்.
