sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரேஸ்கோர்ஸ் வாக்கிங் செல்வோர் வாகனங்கள் நிறுத்த இடம் தேர்வு

/

 ரேஸ்கோர்ஸ் வாக்கிங் செல்வோர் வாகனங்கள் நிறுத்த இடம் தேர்வு

 ரேஸ்கோர்ஸ் வாக்கிங் செல்வோர் வாகனங்கள் நிறுத்த இடம் தேர்வு

 ரேஸ்கோர்ஸ் வாக்கிங் செல்வோர் வாகனங்கள் நிறுத்த இடம் தேர்வு


ADDED : ஜன 04, 2026 05:22 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலையில் நடைபயிற்சி செய்ய வருவோர், கண்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. தாமஸ் பார்க் மீடியா டவர் பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து கார்கள் நிறுத்தப்படுகின்றன.

இதற்கு தீர்வு காண முன்வந்துள்ளது மாநகராட்சி. 108 பிள்ளையார் கோயில் பின்னால் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடித்ததால் கிடைத்த 6 ஏக்கர் வருவாய் துறைக்கு மாறியதால், அதை வாகன நிறுத்துமிடமாக மாற்ற வேலையை துவக்கியுள்ளது.






      Dinamalar
      Follow us