sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

/

சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை


ADDED : டிச 09, 2024 05:19 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை பல்வேறு சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் இயங்கும் கொச்சுவேலி - சாலிமர்(06081) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 20 முதல் ஜன., 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமைகளில் இயங்கும் சாலிமர் - கொச்சுவேலி(06082) வாராந்திர சிறப்பு ரயில், வரும், 23 முதல், ஜன., 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமைகளில் இயங்கும், போத்தனுார் - பரூணி(06055) வாராந்திர ரயில் வரும், 21 முதல் ஜன., 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே போல், செவ்வாயக்கிழமைகளில் இயக்கும் பரூணி - போத்தனுார்(06056) வாராந்திர ரயில், வரும், 24 முதல், ஜன., 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போத்தனுார் - பரூணி(06055) வாராந்திர ரயில், சனிக்கிழமைகளில் இனி, காலை, 11:45 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மவுலா அலி - கொல்லம் - மவுலா அலி(07149/07150) வாராந்திர சிறப்பு ரயில்கள் இனி கோவை சந்திப்புக்கு பதிலாக, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us