sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரயில்வே மேம்பாட்டு பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

/

 ரயில்வே மேம்பாட்டு பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

 ரயில்வே மேம்பாட்டு பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

 ரயில்வே மேம்பாட்டு பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : பிப் 10, 2026 06:27 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பீளமேடு - வடகோவை ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் - மங்களூர்(16159) எக்ஸ்பிரஸ் மற்றும் திப்ருகர் - கன்னியாகுமரி(22504) விவேக் எக்ஸ்பிரஸ், நாளை இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் பீளமேடு, வடகோவை, கோவை சந்திப்பு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்காது.அதேபோல், ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் நாளை மற்றும், 14ம் தேதி இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் இயக்கப்படும். மூன்று ரயில்களும் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும்.






      Dinamalar
      Follow us