தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்


ADDED : ஜூலை 01, 2025 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2025 10:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - சுப்பேகவுண்டன்புதுார் ரயில்வே கேட், இரண்டு நாட்கள் மூடப்படுகிறது.

பொள்ளாச்சி -- மீனாட்சிபுரம் ரயில் பாதையில், ஆனைமலை ரோடு சுப்பேகவுண்டன்புதுார் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, நேற்று காலை முதல், நாளை, 3ம் தேதி காலை, 10:00 மணி வரை மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக, சுங்கம் - சுப்பேகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தரபுரி ரோடு - ஆனைமலை வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us