தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்


ADDED : ஜூலை 03, 2025 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2025 09:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி -- கிணத்துக்கடவு ரயில் பாதையில், குமரன் நகர் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று (4ம் தேதி) காலை, 10:00 மணி முதல் வரும், 6ம் தேதி இரவு, 10:00 மணி வரை மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, வடுகபாளையம் - சி.டி.சி., மேடு வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us