sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

/

 பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

 பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

 பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்


ADDED : டிச 10, 2025 09:07 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் ரயில் பாதையில், ஆனைமலை ரோடு சுப்பேகவுண்டன்புதுாரில் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று (10ம் தேதி) இரவு, 9:00 மணி முதல் நாளை மாலை, 5:00 மணி வரை மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக, சுங்கம் - சுப்பேகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தரபுரி ரோடு வழியாக ஆனைமலை வழித்தடத்தை பொதுமக்கள் அடையலாம். மாற்று வழித்தடத்தை பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டுமென, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us