/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மழை!
/
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மழை!
ADDED : அக் 06, 2024 03:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், நேற்று பகல் சுமார், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம், வேடபட்டி, வடவள்ளி, மருதமலை பகுதிகளில், ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. மாலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.