தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மழை 4 நாட்கள் நீடிக்கும் வேளாண் பல்கலை தகவல்

மழை 4 நாட்கள் நீடிக்கும் வேளாண் பல்கலை தகவல்

மழை 4 நாட்கள் நீடிக்கும் வேளாண் பல்கலை தகவல்


ADDED : அக் 16, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வடகிழக்கு பருவமழை இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

‘‘ஏற்கனவே கணித்தது போல், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15ம் தேதிக்கு மேல் துவங்கும் என, ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இப்போது பருவமழை துவங்கி உள்ளது. நேற்றும், நேற்று முன் தினமும் 30 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சில இடங்களில் இதை விட அதிகமாகவும் பதிவாகி உள்ளது. விவசாயிகள் பயிர்களுக்கு பாதுகாப்பாக வடிகால் வசதி செய்து கொள்வது நல்லது. கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை இருக்கும்’’ என்கிறார் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us