/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜகோபுர பணிகள் 8 மாதத்தில் நிறைவு
/
ராஜகோபுர பணிகள் 8 மாதத்தில் நிறைவு
ADDED : பிப் 20, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை பெரிய கடைவீதியை ஒட்டி அமைந்துள்ள கோட்டை சங்கமேஸ்வர சுவாமிகோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தமிழக அரசு 95.5 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதற்கான திருப்பணிகள் கடந்த நவ.,14 அன்று அடிக்கல் நாட்டுதலுடன் துவங்கியது.ராஜகோபுர திருப்பணிகளுக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிநேற்று நடந்தது.
திருப்பணிகளின் தற்பேதைய நிலவரம் என்ன, பணிகளின் முன்னேற்ற நிலையை கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் நேரில் பார்வையிட்டார். அதன் பின் அவர் கூறுகையில் ராஜகோபுரத் திருப்பணிகள் 8 மாதத்தில் நிறைவுபெறும் என்றார்.

