தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி ராமகிருஷ்ணா அணி வெற்றி

 சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி ராமகிருஷ்ணா அணி வெற்றி

 சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி ராமகிருஷ்ணா அணி வெற்றி


ADDED : டிச 18, 2025 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி. சி.ஏ.,) சார்பில், முதல் டிவி ஷன் போட்டி சி.டி.சி.ஏ., எஸ்.ஆர்.சி.ஏ.எஸ்., டர்ப் உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கோவை நைட்ஸ் அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின.

கோவை நைட்ஸ் அணியினர், 50 ஓவரில் அனைத்து விக் கெட்களையும் இழந்து, 148 ரன் எடுத்தனர். வீரர் வீரமணி, 47 ரன் எடுத்தார்.

எதிரணி வீரர் கோவிந்த் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களம் இறங்கிய, ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 21.4 ஓவரில், 151 ரன் எடுத்தனர்.

வீரர்களான ஜெகதீஷ்வரன், 96 ரன், அஜித் தேஸ், 33 ரன் எடுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us