தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராம்நகர் ராமர் கோவிலில் ராமாயண சொற்பொழிவு

ராம்நகர் ராமர் கோவிலில் ராமாயண சொற்பொழிவு

ராம்நகர் ராமர் கோவிலில் ராமாயண சொற்பொழிவு


ADDED : செப் 19, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ராம்நகர் ராமர் கோவிலில், 'நிர்வாண ராமாயணம்' பகுதி -2 என்ற தலைப்பிலான ஆன்மிக சொற்பொழிவு இன்று துவங்கி, செப்.,22 வரை நடக்கிறது.

ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீமத்அபிநவவித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் இன்று காலை 10:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை நடக்கிறது.

நொச்சூர் ஆச்சார்யாள் என்றழைக்கப்படும் பூஜ்யஸ்ரீ ரமணசரண தீர்த்த ஸ்வாமிகள் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துகிறார். இதில் பக்தர்கள் பங்கேற்று ராமபிரானின் அனுக்கிரஹத்தை பெற, ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us