ADDED : டிச 11, 2024 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலையில், சோமேசுவரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் முதலியான ஆகும். இவற்றில், 20க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அத்திகோசத்தாரின் வாணிப கல்வெட்டும் கிடைத்துள்ளது.
அத்திகோசத்தார் என்பவர் யானை வணிகர்கள் ஆவர். இவர்களின் கல்வெட்டு கிடைத்தில் இருந்து, இப்பகுதியில் இருந்த யானைகளை அவர்கள் பிடித்து பழக்கி, பின்னர் விற்று இருக்க கூடும் என்ற கருத்து உண்மையாகிறது. இங்குள்ள பெருவழி வீரநாராயண பெருவிழ என கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறது.

