ADDED : ஏப் 01, 2026 08:09 PM
அ நிறம் | அளவு
கோவை: 'தாயுமானவர் திட்டத்தில், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. நடப்பு மாதத்தில், ஏப்ரல் 2 , வரும் 4 மற்றும் 6ம் தேதிகளில், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் பகுதி குறித்த விவரங்கள், அந்தந்த ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்யப்படும்' என, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.
