sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

3வது நாளாக ரேஷன் கடைகள் மூடல்

/

3வது நாளாக ரேஷன் கடைகள் மூடல்

3வது நாளாக ரேஷன் கடைகள் மூடல்

3வது நாளாக ரேஷன் கடைகள் மூடல்


ADDED : அக் 23, 2024 10:33 PM

Google News

ADDED : அக் 23, 2024 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: கோரிக்கையை வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கூட்டுறவு கடன் சங்கங்களும், ரேஷன் கடைகளும் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டன.

ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறைவு அல்லது அதிகம் இருப்பது கண்டறியப்பட்டால் வசூலிக்கும் அபராதம் இரு மடங்காக உயர்த்தியதைதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்தது.

இதன்படி அன்னுார் வட்டாரத்தில் உள்ள 17 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், அவை நடத்தும் ரேஷன் கடைகளும் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டன. ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வேளாண் சங்கத்திற்கு வந்த விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.






      Dinamalar
      Follow us