/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தயார் நிலை உணவு தயாரித்தல் பயிற்சி
/
தயார் நிலை உணவு தயாரித்தல் பயிற்சி
ADDED : நவ 15, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தயார் நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி வரும் 18, 19ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், ஐஸ்கிரீ ம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ், குளோப் ஜாமுன் மிக்ஸ் ஆகியவை தயாரிக்க, பயிற்சி வழங்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள், பயிற்சி முதல் நாளன்று, ரூ.1,770 செலுத்த வேண்டும். விபரங்களுக்கு: 94885 18268.

