ADDED : மார் 17, 2026 06:19 AM

அ நிறம் | அளவு
கோவை: சுந்தராபுரம், நைட்டிங்கேல் கல்வி நிறுவனத்தின் சார்பில் சுந்தராபுரம் அன்னை மீனாட்சி நர்சிங் கல்லுாரியில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா நடந்தது.
500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரார்த்தனை செய்து நோன்பு திறந்தனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. நைட்டிங்கேல் குழும தலைவர் மனோகரன், முதல்வர் மும்தாஜ், செயலாளர்கள் பங்கேற்றனர்.
