தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கள் இறக்க கோரிக்கை

 கள் இறக்க கோரிக்கை

 கள் இறக்க கோரிக்கை


ADDED : ஜூன் 08, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: '2009ம் ஆண்டு முதல் தமிழக விவசாயிகள் கள் இறக்கி விற்க தமிழக அரசிடம் அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாட்டிற்கு கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்' என்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாபு, தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us