தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாசன கால்வாய் சேதம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 பாசன கால்வாய் சேதம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 பாசன கால்வாய் சேதம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : மே 30, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி அருகே, கிளை கால்வாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி, நஞ்சேகவுண்டன்புதுார் பி.ஏ.பி., புதிய ஆயக்கட்டு பாசனம், 17வது கிளை கால்வாய் விவசாயிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், பொள்ளாச்சி புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய் ஜமீன் ஊத்துக்குளி பாசன சபைக்கு உட்பட்ட, 17வது கிளை கால்வாயில் பாசனம் பெறுகிறோம். போடிபாளையம் கிராமத்தில், கான்கிரீட் கிளை கால்வாயை, 500 அடி நீளத்துக்கு முழுவதுமாக சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், கால்வாய் காணாமல் போனது போன்று மாறியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us