தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேலை நிரந்தரம் கேட்டு கமிஷனரிடம் கோரிக்கை

 வேலை நிரந்தரம் கேட்டு கமிஷனரிடம் கோரிக்கை

 வேலை நிரந்தரம் கேட்டு கமிஷனரிடம் கோரிக்கை


ADDED : ஜூன் 10, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுள்ள ரவி தேஜாவை, ஏஐடியுசி சங்கத்தினர் வரவேற்றனர்.

ஏஐடியுசி சார்பில் அவரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 7,000க்கும் மேற்பட்ட தினக்கூலிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளமும், அகவிலைப்படிகளும் இணைந்த சம்பளத்தை வழங்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர் களுக்கு சம்பள நிலுவைத்தொகையாக உள்ள ரூ.700 கோடி வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் மலிவு விலை கேன்டீன் அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us