/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் சலுகை விலையில் வீட்டு மனைகள்
/
மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் சலுகை விலையில் வீட்டு மனைகள்
மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் சலுகை விலையில் வீட்டு மனைகள்
மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் சலுகை விலையில் வீட்டு மனைகள்
ADDED : பிப் 02, 2025 01:23 AM
கோவை: ஹிந்துஸ்தான் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், ராயல் ரெசிடென்சி என்ற டீ.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற புதிய மனைத்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. சென்ட் ரூ.14 லட்சம் மார்க்கெட் ரேட் என்ற நிலையில், சென்டுக்கு ரூ.11 லட்சம் சலுகை விலையில் வழங்கி வருகிறது.
மனை, இடம் வாங்குவதற்கு, 70 சதவீதம் வரை குறைந்த வட்டியில், வங்கி கடன் வசதியும் செய்து தரப்படுகிறது. இதே போல், கிணத்துக்கடவிலிருந்து 14 கி.மீ., தொலைவில், மெட்டுவாவி அரசு பள்ளி பின்புறம், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியிலிருந்து, 9 கி.மீ., தொலைவில், பண்ணை நிலம் உள்ளது.
மொத்தம் 5.5 ஏக்கர் பரப்பளவுள்ள இங்கு மா, கொய்யா, சப்போட்டா போன்ற மரக்கன்றுகள் நட்டு, ஒரு வருடத்திற்கு இலவசமாக பராமரித்து தரப்படும். தார் ரோடு, சோலார் தெருவிளக்கு, சி.சி.டி.வி., சுற்றுச்சுவர், போர்வெல் மற்றும் இரண்டு குழாய் இணைப்பு வசதியுடன் உள்ளது.
விபரங்களுக்கு, 96983 44888 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.