ADDED : செப் 08, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
கோவை: மின்வாரிய கோவை மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் உள்ளன.
கோவை மண்டல தலைமை பொறியாளராக இருந்த சுரேஷ்குமார் சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக திருப்பூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி பதவி உயர்வின் மூலம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
