ADDED : டிச 12, 2024 11:39 PM

நம் மன, உடல்நல ஆரோக்கியத்திற்கு முக்கியமானது, நல்ல உறக்கம். நிம்மதியான துாக்கத்தில், உங்கள் மெத்தைகளுக்கும் பங்குண்டு. ராம்நகர், ரெஸ்ட்-ஓ-போம், கடந்த 35 ஆண்டுகளாக, மெத்தை விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.
முன்னணி மெத்தை பிராண்டுகளான, கர்ல்ஆன், டியூரோபிளக்ஸ், காயர்ஆன், பெப்ஸ், ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் இயற்கை ரப்பர் போம் மெத்தைகள் கிடைக்கின்றன. ஓட்டல் மற்றும் ஹாஸ்டல்களுக்கான, மெத்தை மற்றும் தலையணைகளை மொத்தமாகவும், சிறப்பு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், முதுகு வலி, முதுகு தண்டுவட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு பிரத்யேக மெத்தைகள் விற்பனை செய்யப்படுகிறது. இவை, உங்கள் வலியை குறைத்து, நிம்மதியான துாக்கத்தை அளிக்கின்றன.
மெத்தை, விரிப்புகள், போர்வைகள், தலையணைகளில் வித, விதமான கலெக்சன்களை இங்கு வாங்கலாம். பஜாஜ் பைனான்ஸ் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மெத்தைகள் வாங்கும்போது, எளிய இ.எம்.ஐ., வசதி உண்டு. குறிப்பிட்ட மாடல் மற்றும் சுற்றளவிற்குள் டோர் டெலிவரி வசதியும் உண்டு.
- ரெஸ்ட் ஓ போம், 108, சத்தியமூர்த்தி சாலை, ராம் நகர். - 0422 - 2230702, 98430 23448, 96290 83912

