தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விபத்தில் படுகாயமடைந்த சாலைப்பணியாளர் இறப்பு

விபத்தில் படுகாயமடைந்த சாலைப்பணியாளர் இறப்பு

விபத்தில் படுகாயமடைந்த சாலைப்பணியாளர் இறப்பு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: விபத்தில் காயமடைந்த சாலைபணியாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வால்பாறை இந்திரா நகரை சேர்ந்தவர் மணி,59. இவர், நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 28ம் தேதி வாட்டர்பால்ஸ் பகுதியில் சாலையோரத்தில் செடிகளை வெட்டிய பின், வால்பாறைக்கு பைக்கல் வந்தார்.

புதுத்தோட்டம் அருகே வரும் போது, வேகத்தடை மீது பைக் ஏறி இறங்கிய போது, எதிர்பாராத விதிமாக கிழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us