/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 01, 2025 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகர போலீஸ் மற்றும் உயிர் அமைப்பு சார்பில் மாநகரில் சிட்ரா, சின்னவேடம்பட்டி, சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, பேரூர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், பீளமேடு, உக்கடம், கோவைப்புதுார், ஆர்.எஸ்.புரம் மற்றும் துடியலுார் ஆகிய இடங்களில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த பேரணியை, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார். போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார், உதவி கமிஷனர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 500க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.