ADDED : ஜன 11, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: தடாகம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கணுவாய் பஸ் ஸ்டாண்டில் நடந்தது.
இதில், குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள், எச்சரிக்கையாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.
