தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துடியலூரில் சாலை பாதுகாப்பு ஊர்வலம்

 துடியலூரில் சாலை பாதுகாப்பு ஊர்வலம்

 துடியலூரில் சாலை பாதுகாப்பு ஊர்வலம்


ADDED : ஜன 25, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: துடியலூரில், 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வி.ஜி.மருத்துவமனை வரை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தின் போது, சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

இமைகள் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அமைப்பின் கோவை மாவட்ட சேர்மன் லெனின் சக்கரவர்த்தி, வடக்கு ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், மோட்டார் ஆய்வாளர் குமார், நீலகிரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us