ADDED : மார் 11, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
கோவை: பிரகதி மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் ரோபோடிக் முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில், ரோபாட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.அறுவை சிகிச்சை கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்த சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது.
