sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வாக்கரூ அறக்கட்டளை சார்பில் 'ரோபோடிக்' கண்காட்சி

/

 வாக்கரூ அறக்கட்டளை சார்பில் 'ரோபோடிக்' கண்காட்சி

 வாக்கரூ அறக்கட்டளை சார்பில் 'ரோபோடிக்' கண்காட்சி

 வாக்கரூ அறக்கட்டளை சார்பில் 'ரோபோடிக்' கண்காட்சி


ADDED : பிப் 26, 2026 07:41 AM

Google News

ADDED : பிப் 26, 2026 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: வாக்கரூ அறக்கட்டளையின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 'ஐரோபோசக்ரா' நிறுவனத்துடன் இணைந்து, 'வாக்கரூ ரோபோ குவெஸ்ட்' கண்காட்சி நடந்தது.

கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வெள்ளலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் பயிற்சி திட்டமும், நிறைவாக கண்காட்சியும் நடந்தது.

இதன் வாயிலாக, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் கோடிங் நேரடி பயிற்சியை மாணவர்கள் பெற்றனர். கற்றுக்கொண்ட தொழில்நுட்பக் கோட்பாடுகளை விளக்கும், பாலோ மீ ரோபோட், சோலார் டிராக்கர், அறை தானியங்கி கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளை, மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். கண்டுபிடிப்புகள் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டு சான்றிதழ் வழங்கி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us