/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவநிலை மாற்றங்களை தாங்கும் கூரைகள்
/
பருவநிலை மாற்றங்களை தாங்கும் கூரைகள்
ADDED : மே 01, 2025 11:54 PM

யு.பி.வி.சி., கூரைகள் உற்பத்தி மற்றும் சப்ளையில் தென்னிந்தியாவின் மிகப்பெறும் நிறுவனமாக, 'ஸ்கை ரூப்' உள்ளது. சீலிங் சீட்டுகள், மழைநீர் வடிகால், திருகு மூடிகள் என கூரைகளுக்கான மொத்த தீர்வையும் வழங்குகிறது.
பருவநிலை மாற்றங்களை தாங்கும் திறன் கொண்ட ஸ்கை ரூப் யு.பி.வி.சி., கூரைகள், வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றது. ஒலி எதிர்ப்புத்திறன் உடையதால், மழை சமயங்களில் அதிக சத்தம் வராது. கோடைகாலத்தில் மிதமான வெப்பநிலை, 6 டிகிரி செல்சியஸ் முதல் ஏழு டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும். துருப்பிடிக்காது, தீ மற்றும் அனைத்து வகையான ரசாயனங்களில் இருந்தும் எதிர்ப்புத்திறன் கொண்டது. மழைநீர் கசிவை முற்றிலும் தடுக்கிறது. அதிக சுமை எதிர்ப்பு திறன் கொண்டது. கூரைகளின் வண்ணங்கள் மங்கி போகாது. 30 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து உழைக்கும்.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் யு.பி.வி.சி., கூரை சீட்டுகளை வழங்குவதில், முன்னோடியாக 'ஸ்கை ரூப்' உள்ளது.
- ஸ்கை ரூப், திருவள்ளுவர் நகர், பன்னீர்மடை.- 94868 74947, 88700 22269

