/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.3,500 மட்டுமே செலவு ராயல் என்பீல்டு வாய்க்கும்
/
ரூ.3,500 மட்டுமே செலவு ராயல் என்பீல்டு வாய்க்கும்
ADDED : அக் 11, 2024 12:40 AM

ரூ.3,500 மட்டும் செலவு பண்ணா போதும். உங்களுக்கு, ராயல் என்பீல்டு புல்லட், ஸ்கூட்டி கிடைக்க வாய்ப்பிருக்கு. என்னங்க சொல்றீங்க... எங்க இந்த மாதிரி ஆபர் தராங்க அப்படின்னு தானே உங்க கேள்வி. அதற்கான வாய்ப்பை தருகிறது, போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்.
தீபாவளியை முன்னிட்டு, இந்த அருமையான வாய்ப்பு கொடுத்திருக்காங்க. நீங்க செய்ய வேண்டிய ஒரே விஷயம், போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்ல, ரூ.3,500 மதிப்புள்ள, வீட்டுக்கு தேவையான பொருளை வாங்கறவங்களுக்கு, ஒரு 'ஸ்லோகன் கான்டஸ்ட்' வெச்சிருக்காங்க. கடந்த முதல் தேதியில் இருந்து, 31ம் தேதி வரைக்கும் இந்த கான்டஸ்ட் நடக்குது.
பொருட்கள வாங்கிட்டு, இந்த கான்டஸ்ட்ல கலந்துகிட்டீங்கன்னா, தீபாவளிக்கு அடுத்த நாள் குலுக்கல் நடக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியா இருந்தா, குலுக்கல்ல, ராயல் என்பீல்டு புல்லட், ஸ்கூட்டி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுக்குறாங்க.
அப்புறம், தீபாவளி இனிப்புகள் ஆர்டர் கொடுக்கும் போது, 400 வகையான ரகங்கள், 50 சதவீத விலையில வழங்குறாங்க. அப்புறம் என்ன... இந்த தீபாவளி முடிஞ்சு, புல்லட்ல, தெரிஞ்சவங்க வீட்டுக்கு போய்ட்டு வர வேண்டியது தானே.
--போத்தீஸ் சூப்பர் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், கோவை. தொடர்புக்கு: 84899 19791.

