/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்தாயிரம் பேருக்கு ரூ.12.63 கோடி நிதி
/
ஐந்தாயிரம் பேருக்கு ரூ.12.63 கோடி நிதி
ADDED : நவ 08, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில், 2021 முதல் 2025 வரை, 5,052 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000- மதிப்பிலான வைப்புநிதி பத்திரங்கள் சுமார் ரூ.12.63 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2021- 2022ம் நிதி ஆண்டில் 1463 பேருக்கும், 2022- 2023ம் நிதி ஆண்டில் 3496 பேருக்கும், 2023--2024ம் நிதி ஆண்டில் 2705 பேருக்கும், 2024- 2025ம் நிதி ஆண்டில் 2,556 பேருக்கும்,
2025- 2026ம் நிதி ஆண்டில் தற்போது வரை 1,205 பேர் என்று மொத்தம் 11,425 பேருக்கு மொத்தம், 12.63 கோடி ரூபாய், முதிர்வு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

