ADDED : ஜன 15, 2026 05:05 AM
க டந்த 40 ஆண்டுகளாக தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனையில் சிறந்து விளங்கும் ஸ்தாபனமாக, கிராஸ்கட் ரோடு, ஸ்ரீ ராகவச்சி எஸ்.ஆர். ஜுவல்லரி உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தங்க நகைகளுக்கு ஒரு பவுனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
நகைகள் சொந்தமாக தயாரிக்கப்படுவதால் வேறு எங்கும் கிடைக்காத டிசைன்களில் நகைகளை வாங்கலாம். காலத்திற்கேற்ப, புதிய டிசைன்களில் நகைகள் வடிவமைத்து கொடுக்கப்படும்.
இயந்திரங்கள் மட்டுமின்றி, கைவினைத் திறன் மிகுந்த பொற்கொல்லர்களைக் கொண்டு, ஒவ்வொரு நகையும் வடிவமைக்கப்படுகிறது. இங்கு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கேற்ப நகைகள் வடிவமைத்து தரப்படும்.
கோல்கத்தா, மும்பை, பெங்களூர் மற்றும் கேரளா டிசைன் ஜுவல்லரிகளின் லேட்டஸ்ட் கலெக் ஷன் உள்ளது. பாரம்பரிய நகைகள் இன்றைய நவீனத்துவத்திற்கு ஏற்பவும் வடிவமைத்து கொள்ளலாம். விவரங்களுக்கு, 98430 44678.
