sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ. 4.47 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்

/

ரூ. 4.47 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்

ரூ. 4.47 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்

ரூ. 4.47 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்


ADDED : அக் 21, 2024 11:44 PM

Google News

ADDED : அக் 21, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார் : சூலுார் பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் மற்றும் சாலை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.௪.௪௭ கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவி, துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். செயல் அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us