தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மரம் வெட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்

மரம் வெட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்

மரம் வெட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்


UPDATED : அக் 06, 2026 11:01 PM

ADDED : அக் 06, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:01 PM ADDED : அக் 06, 2026 08:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: குறிச்சி ஹவுசிங்யூனிட் பேஸ் 2 பகுதியில் சுப்ரமணியம் என்பவர் தன் வீட்டுக்கு முன்பு இருந்த 35 ஆண்டுகளான புங்கை மரத்தின் கிளைகளை வெட்ட அனுமதி பெற்றார். ஆனால் அனுமதிக்கு மாறாக மரத்தை முற்றிலும் வெட்டினார். இது குறித்து நமது நாளிதழில் செய்தி, படம் வெளியானது.

இதையடுத்து அவருக்கு ரூ. 50,000 அபராதம், ரூ.10,000 கொடிநாள் நிதியும் வசூலிக்கப்பட்டது.

தொகையை அரசு கருவூலத்துக்கு ஆன்லைன் வாயிலாக செலுத்த மதுக்கரை தாசில்தார் உத்தரவிட்டார். அதன்படி அபராதத்தொகையை செலுத்தினார்.

'சுற்றுச்சூழலை பாதுகாத்து மழையை தருவிப்பதோடு ஆக்சிஜனை சுவாசத்துக்கு அளிக்கும் மரங்களை வெட்டுவோர் இனி சிந்திக்க வேண்டும். அதற்காகவே இந்த அபராதம்' என வருவாய்த்துறையினர் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us