UPDATED : அக் 03, 2026 12:19 AM
ADDED : அக் 03, 2026 12:16 AM
அ நிறம் | அளவு
கோவை: ஆந்திராவை சேர்ந்த தமாம் ரங்கசாமி, நகை வாங்க கடந்த மாதம் 5ம் தேதி ஒரு கோடி ரூபாயுடன் கோவை வந்தார். லட்சுமி மில் சந்திப்பில், ஒருகும்பல் பணத்தை கொள்ளையடித்து தப்பியது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணையில் ராஜஸ்தான் கும்பல் கொள்ளை அடித்தது தெரியவந்தது.
அசோக், முகேஷ்குமார், ரமேஷ்குமார் ஆகிய மூவர் கோவையிலேயே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, கோவை போலீசார் ராஜஸ்தான் சென்று பிரவீன்சிங், ராமநாராயணன் ஆகிய இருவரை கைது செய்து அழைத்து வந்தனர்.
