தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ‘டிஸ்மிஸ்’

லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ‘டிஸ்மிஸ்’

லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ‘டிஸ்மிஸ்’


UPDATED : அக் 03, 2026 12:19 AM

ADDED : அக் 03, 2026 12:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:19 AM ADDED : அக் 03, 2026 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஏழு மாதங்களுக்கு முன், கம்பத்தில் இருந்து எஸ்.ஐ., தேவராஜ் பணியிட மாறுதலில் வந்தார். இவர், 2023 ‘பேட்ஜ்’ எஸ்.ஐ., ஆவார். இதனிடையே தேனியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு மீட்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் போலீசார் தங்க வைத்திருந்தனர்.

அந்த பெண்ணிடம் ஆன்லைன் வாயிலாக எஸ்.ஐ., லஞ்சம் பெற்றார். இப்புகார் எதிரொலியாக கடந்த ஏப்ரலில் கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாறுதல் செய்த நிலையில் பின் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை ‘டிஸ்மிஸ்’ செய்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us