ADDED : நவ 26, 2026 10:19 PM
சப்தகிரி போர்வெல்ஸ் நிறுவனம் 25 ஆண்டுக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி செய்து வருகிறது.
அனுபவம் வாய்ந்த நீருற்று நிபுணர்களின் மூலம் நீரோட்டம் பார்த்து, 4 முதல் 12 இஞ்ச் போர்வெல் வரைபோடப்படும். பி.வி.சி. குழாய்கள் தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய பைப்புகள் போட்டு தரப்படும்.
வண்டி போகாத இடங்கள், வீடுகளுக்கு தேவையான 43×4, 5, 612 பெட் டைப் போர், உயரம் குறைந்த இடங்கள், சந்துகளிலும் போட்டு தரப்படும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, பெரிய அபார்ட்மென்ட், கல்லுாரிகள், மருத்துவமனை வளாகங்கள், அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், மாநகராட்சி பள்ளிகள், பொது இடங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், அரிமா சங்கம் ஆகியவற்றுக்கு செய்து வருகிறோம். மழைநீர் சேகரிப்புக்கு கட்டமைப்பு, வழிகாட்டுதல், வரைபடம் ஆகியவையும் செய்து கொடுக்கப்படும்.
– சப்தகிரி போர்வெல்ஸ், 27, பைகாரா ஆபிஸ் ரோடு, டாடாபாத்.– 9842244047, 9443744047, 7871777282
