/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிதண்ணீரை சேமிக்க பாதுகாப்பான டேங்க்
/
குடிதண்ணீரை சேமிக்க பாதுகாப்பான டேங்க்
ADDED : ஏப் 24, 2025 11:27 PM

குடிநீரை சேமித்து வைக்க சிறந்த வாட்டர் டேங்க் என்றால், அது தங்கள் 'ரிசம்' டேங்குகளே என்கின்றனர் விக்னேஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினர். இங்கு, 500 முதல் 5,000 லிட்டர் வரை வெவ்வேறு கொள்ளளவுகளில், வாட்டர் டேங்க் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
உயர்தர மூலப்பொருட்களை கொண்டு, வாட்டர் டேங்குகள் தயாரிக்கப்படுகின்றன. நுாறு சதவீதம் துாய்மையானது மற்றும் புட் கிரேட் என்பதால், குடிதண்ணீர் சேமிக்க பாதுகாப்பானது. பிளாஸ்டிக் வாசனை வராது. தண்ணீர் சூடாகாது. பாசம் பிடிக்காது. நீண்ட நாட்களுக்கு உடையாமல், நிலைத்து நிற்கும். திரட்டட் மூடிகள் என்பதால், காற்றில் கழன்று போகாது.
இதேபோல், ஸ்ரீ விக்னேஸ்வரா ஹார்டுவேர்சில், சுப்ரீம் பி.வி.சி., பைப்ஸ், பேரிவேர் சானிட்டரி வேர்ஸ், கிர்லோஸ்கர் பம்ப்ஸ் மற்றும் ஏ.ஒ.,ஸ்மித், ராகோல்டு வாட்டர் ஹீட்டர் ஆகிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
-- விக்னேஸ்வரா இண்டஸ்ட்ரீஸ், பாப்பம்பட்டி மற்றும் ஸ்ரீ விக்னேஸ்வரா ஹார்டுவேர்ஸ், ராமநாதபுரம், சவுரிபாளையம் ரோடு.
- 94890 55621, 94425 12905.

