/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அலர்ஜி ஏற்படுத்தாமல்பார்த்து பார்த்து விற்பனை
/
அலர்ஜி ஏற்படுத்தாமல்பார்த்து பார்த்து விற்பனை
ADDED : டிச 06, 2024 04:58 AM

பிறந்த குழந்தைகள் முதல், 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு பிரத்யேகமாக காட்டன் ஆடை ரகங்களை வைத்து, பிரசித்தி பெற்றுள்ளது குமிழ் ஸ்டோர்.
குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் 'அலர்ஜி' ஏற்படுத்தாத 'டை' கொண்டு துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன.மகளிருக்கு, சில்க், காட்டன் கொண்டு தயாரிக்கப்பட்ட சுடிதார், மகளிரை கவர்வதில் முதலிடம் வகிக்கின்றன. ஏனென்றால், மூங்கில், வாழைத்தார் கொண்டு தயாரிக்கப்பட்ட சில்க்கால், சுடிதார் தயாரிக்கப்படுவது தான்.
இக்கத் காட்டன், கோவாவின் கைவினைக் கலைஞர்கள் கொணடு நெய்யப்பட்ட சேலை, ஆர்கானிக் சோப், குழந்தைகளுக்கு தேவையான க்ரீம், பவுடர் ஆகியவையும் அடங்கியுள்ளன.
-குமிழ் ஸ்டோர், 465 எச் 4, ராஜாஜி பில்டிங், மணி தியேட்டர் எதிர்புறம், காமராஜர் ரோடு. அலைபேசி: 97890 73527.