/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் சமத்துவ பொங்கல்
/
போலீஸ் ஸ்டேஷனில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 16, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், பொங்கல் திருநாளை, சமத்துவ பொங்கல் வைத்து போலீசார் கொண்டாடினர்.
இதில், இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் மற்றும் போலீசார் ஸ்டேஷன் வளாகத்தில், மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவில், உள்ளூர் ஹிந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களும் கலந்து கொண்டு, பொங்கல் பானையில் பச்சரிசியிட்டு வழிபட்டனர்.

