ADDED : அக் 10, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் நேற்று சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், கலச பூஜை, அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயக பெருமான் அருள்பாலித்தார். பக்தர்கள் விநாயகர் அகவல் பாராயணம் செய்தனர்.