தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துாய்மை பணியாளர்கள் போராட்டம் 

 துாய்மை பணியாளர்கள் போராட்டம் 

 துாய்மை பணியாளர்கள் போராட்டம் 


ADDED : பிப் 22, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில், 55 துாய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக, கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வினர் தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், இன்று வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடு பட்டனர்.

போராட்டத்தினால் வால்பாறை நகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று குப்பை அகற்றும் பணிகள் பாதித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us