/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு, வீட்டுமனை விற்பனையில் சதிஷ் வென்ச்சர்ஸ் நிறுவனம்
/
வீடு, வீட்டுமனை விற்பனையில் சதிஷ் வென்ச்சர்ஸ் நிறுவனம்
வீடு, வீட்டுமனை விற்பனையில் சதிஷ் வென்ச்சர்ஸ் நிறுவனம்
வீடு, வீட்டுமனை விற்பனையில் சதிஷ் வென்ச்சர்ஸ் நிறுவனம்
ADDED : டிச 01, 2024 01:17 AM
கோவை: கோவையின் முக்கிய பகுதிகளில் வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பை சதிஷ் வென்ச்சர்ஸ் நிறுவனம் அளித்து வருகிறது.
அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள், தரமான வீடுகள் விற்பனையில் இந்நிறுவனம் கடந்த, 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. ஒரு பெட்ரூம் வீடுகள் 18 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய், இரண்டு பெட்ரூம் வீடுகள் 25 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய், மூன்று பெட்ரூம் வீடுகள் 48 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும், அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள், ஒரு சென்ட், 3.5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலையில் விற்பனை செய்யப்படுகிறது. கட்டட வரைபடம், வங்கிக் கடன், வாஸ்து, போர்வெல், இன்டீரியர், தரமான கட்டுமானம், குடிநீர், மின் இணைப்பு, சொத்துக்களை மறு விற்பனை செய்து தருதல் ஆகிய சேவைகள் செய்து தரப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 99520 38399, 97904 98999 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம் என, சதிஷ் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.